அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகேயுள்ள கிளாரட் 4 சவேரியார்புரம் சுனாமி காலனியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க 9வது வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது. கிளைத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றி தமிழன் தீர்மானங்களை நிறைவேற்றினார். இணைச் செயலாளர் கணேசன்…
தஞ்சையிலுள்ள தனியார் கூட்டரங்கில் வரலாறு மீட்புக் குழுவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வரலாறு மீட்புக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பச்சை மனிதர் தங்க சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். வரலாறு மீட்புக் குழு தஞ்சை மண்டல…
ஆந்திரா மற்றும் ஒரிசாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தும் சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ஒரிசாவில் இருந்து ஆந்திரா வழியாக தேனி மாவட்டத்திற்கு கடத்திவரப்பட்ட 28.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…
மதுரை திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம் அருகே விநாயகர் கோவில் ஒன்று உள்ளது விலங்கு நல ஆர்வலரும் பாம்பு பிடி வீரருமான ஸ்நேக் பாபு என்பவர் ஆட்டோவும் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம் ஆட்டோ…
கோவை, கணபதியைச் சேர்ந்தவர் சேகர் (70). இவர் 25.11.2023 அன்று உறவினர் வீட்டிற்கு வந்து இருந்த 2 ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்…
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வடுகபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் சி ஜெயபால் , மதிமுகவில் மாநில பொதுக்குழு உறுப்பினரான பதவி வகித்து வந்த இவர் ,தற்போது மதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக (ஆன்லைன் மூலம் ) தன்னை இணைத்து…
இன்று மாலை பள்ளிகள் விட்டு மாணவர்,பொது மக்கள் என சர்ச் பேருந்து நிறுத்தத்தில் மக்கள் கூட்டமாக இருந்த நேரத்தில். விவேகானந்தா புரம் பகுதியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி இறக்கமானசாலையில் ஜேசிபி ஒன்று கடுமையான வேகத்தில் வந்துகொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் சாலையில்…
அரியலூர் மாவட்டம் வெங்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைக்கலபுரம் கிராமத்தில் ஒரு தோட்டத்தில் ஆல்பர்ட் ஆல்வின் என்பவர் அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் என்கிற 1.சைக்கோ பாஸ்கர் (வயது 40) த/பெ கணேசன் என்பவர்…
தென் தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாக இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரின் பென்னிங்டன் நூலகத்தின் 150-ம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஏழாம் நிகழ்வாக, பாரதியார், வ.உ.சி.க்கு சிறப்பான விழா எடுக்கப்பட்டது. பென்னிங்டன் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், பென்னிங்டன் கமிட்டியின் உப-தலைவர் வி. முத்து பட்டர் தலைமை…