விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் நுகர்வோர் சங்கம் சார்பாக இளங்கலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். இளங்கலை…
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மகாபெரியவர், உம்மாச்சி தாத்தா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிற முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் திருநட்சத்திரமான அனுஷ உற்சவம் மதுரை எஸ்…
தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட பிரச்சாரத்தின் போது விஜய்யை பார்ப்பதற்கு ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் கூடியதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பிரச்சாரம் முடிந்து விஜய் புறப்பட்ட நிலையில் கூட்டநெறிசலில் சிக்கி 38க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை…
கரூரில் தமிழக வெற்றி கழகம் நடைபெற்ற பரப்புரையில் நெரிசலில் சிக்கி 39 பேர் பலியானவர்களை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று இறந்தவர்களின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி இறந்தவர்களுக்கு அறிவுத்திருந்த…
பாதுகாப்பான வெளியேறும் வழிகள் (Exits) உறுதி செய்யப்படவில்லை. இந்தக் காரணங்களால் விபத்து ஏற்பட்டுள்ளது
சேலம் கோட்டம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய ஆபரேஷன் யாத்ரி சுரக்ஷா சிறப்பு சோதனையில் ரயில்வே பெட்டிகளில் பொருத்தப்படும் உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு பொருட்களை திருடிய ஏழு பேர் கொண்ட கும்பலை தென்னக ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் ஸ்ரீ விண்ணகர பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு கோவிலில் பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது . சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்றது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த…
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருணாச்சலம் திருமண மண்டபத்தில் 27ந் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஓய்வு பெற்ற ஆணையாளர் மணி , ஓய்வு பெற்ற நகராட்சி பொறியாளர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய…
கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அதில் 10 பேர் உயிரிழந்ததாகவும், இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 20க்கும் மேலே எனவும் அதிர்ச்சித் தகவல்கள் வந்துள்ளன
மதுரை அமலி பதின்ம மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சிறப்பு முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வில், “நலம் தரும் யோகா” என்ற தலைப்பில், கோத்திரைசாமி நாயுடு கிருஷ்ணவேணி அம்மாள் கல்வி அறக்கட்டளை (மதுரை) சார்ந்த விஜயலட்சுமி கோகுலகிருஷ்ணன் யோகாவின்…