• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி..,

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை விமான…

போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி…

பட்டுக்கோட்டையில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான மருத்துவர்கள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.…

தாராசுரம் ஆற்றில் மாணவா் சடலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் பேட்டைத் தெருவைச் சோ்ந்தவா் காளிதாஸ், கூலித் தொழிலாளி. இவரது மகன் சிவபாலன் (12). அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை தாராசுரத்தில் உள்ள அரசலாற்றில் நண்பா்களுடன் குளிக்க சென்ற இவா், ஆற்றில் அடித்துச்…

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

கும்பகோணத்தில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, கும்பகோணம் வள்ளலார் லயன் சங்கத்தின் சார்பில், சாசனத் தலைவர் ரவி தலைமையில், கும்பகோணம் சுற்று வட்டார பகுதியில் உள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இன்று காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு…

மாதவராயர் பாலர் பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழா…

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாதவராயர் பாலர் பள்ளி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். மாதவபுரம் மாதவராயர் பாலர் பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, பாலர் பள்ளி மன்றத்தலைவர் ரெத்தினசுவாமி தலைமை வகித்தார். செயலாளர் பி.கிருஷ்ணசுவாமி…

பிரதமர் மோடியிடம் சான்றிதழ் பெற்ற குல்ஃபியா

தேசிய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற குமரியை சேர்ந்த இளம்பெண் பிரதமர்மோடியிடம் இருந்து சான்றிதழ் பெற்றார். கன்னியாகுமரி மாணவி குல்ஃபியா தேசிய அளவில் முதலிடம் – ஆல் இந்தியா டாப்பர் ரேங்க். கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயத்தைச் சேர்ந்த அப்துல் காதர் –…

கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி…

கரூர் தவெக விவகாரம் தொடர்பான கேள்விகளை தற்போது தவிர்க்கலாம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செந்தமிழ் செல்வன் பொறுப்பேற்கிறார். அதனை முன்னிட்டு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில், பெரியார்,…

ஸ்ரீஊர்காவல் பெருமாள் திருக் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் வாழை கிணற்று தெரு உள்ளது. இங்கு அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஊர்காவல் பெருமாள் திருக்கோவிலில்புரட்டாசி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர…

லூர்து மேரியின் நலத்திட்ட உதவிகள்…

மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரில் பெண் ஆட்டோ டிரைவர் லூர்து மேரியின் நலதிட்ட உதவிகள் செய்து வருகிறார். மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லூர்து மேரி (வயது 62). இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிகிறார். மேலும்,…

காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்திய தேர்தல் ஆணையமும் பி ஜே பிமற்றும் அதன் துணை அமைப்புகளும் சேர்ந்து ” வாக்கு திருட்டை ” மேற்கொண்டு வரும் ஜனநாயக கேலிக்கூத்தை கண்டித்,து பொதுமக்களிடம் கையொழுத்து இயக்கம் நடைபெற்றது. சோழவந்தான் காமராஜர் சிலை முன்பு…