• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Mar 14, 2022

• பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது.

• சேமித்த ஒரு பைசா என்பது சம்பாதித்த ஒரு பைசாவாகிறது.

• தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை.

• நட்பு ஆண்டவன் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள வரங்களில் தலைசிறந்தது.

• காதல், இருமல், புகை இவற்றை மூடி மறைப்பது கஷ்டம்.