• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 23, 2022

சிந்தனைத்துளிகள்

• கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்று விடும்.
கண்ணை திறந்து பார்
நீ அதை வென்று விடலாம்…

• வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான்
வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி!

• நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால்,
நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.

• நீங்கள் உங்கள் எதிரியுடன் அமைதியை ஏற்படுத்த விரும்பினால்,
அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்
பிறகு அவர் உங்கள் பங்குதாரர் ஆகிவிடுவார்!

• எனது வெற்றிகளின் மூலம் எண்ணை மதிப்பிடாதீர்கள்,
எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்