• Wed. Jun 26th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jun 18, 2024
  • கெட்டவர்கள் என்று எவரும் இல்லை.. நம் எண்ணங்களை பொறுத்தே அமைகிறது.!
  • படுத்தே இருந்தால் படுக்கையும் நமக்கு பகையாகும்.. எழுந்து முயற்சி செய்தால் உலகமே நமதானது ஆகும்.!
  • மற்றவர்களை கீழே தள்ளி விடுவதினால் நாம் வலிமை அடைவதில்லை.. அவர்களை தூக்கி விடும் போது தான் நாம் வலிமை அடைகின்றோம்.!
  • உழைப்புக்கு பின் இரவில் ஓய்வு.. ஓய்வுக்கு பின் பகலில் உழைப்பு இதுவே வாழ்க்கையை செழிமை ஆக்கும்.
  • சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை.!
  • பணத்தால் அனைத்தையும் வாங்க முடியும்.. ஆனால் ஒருபோதும் உங்களுடைய மரியாதை.. கௌரவம்.. நேர்மை.. இவற்றை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
  • வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் நேசிக்க நேசிக்க வாழ்வை புதுப்பொலிவாய் புத்தம் புதிதாய் வாழ ஆரம்பிப்பாய்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *