• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வேலூரில் உட்கட்சி அமைப்பு தேர்தலுக்கான விருப்ப மனு

Byமதன்

Dec 22, 2021

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக சார்பில் வேலூரில் அதிமுகவினர் உட்கட்சி அமைப்பு தேர்தலுக்கான விருப்ப மனு அளித்தனர் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு மாவட்ட பொருளாளர் மூர்த்தி தகவல் தொழில்நுட்ப மண்டலச் செயலாளர் ஜனனி சதீஷ்குமார் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் முன்வைத்தனர் இந்தத் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை அதிமுகவினர் பலர் மனு.