• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

காட்டுயானை தாக்கி ஒருவர் படுகாயம்

நீலகிரி மாவட்டம் தேவாலா டேண்டீ பகுதியில் சரகம் எண். 4 ல் காட்டு யானை தாக்கியதில், மோகன்தாஸ் என்பவர் படுகாயமடைந்தார். அவரை வனத்துறையினர் கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனிடையே யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சிகள் நடந்துவருகிறது.