• Tue. Feb 18th, 2025

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, பேரூராட்சி கவுன்சிலர் ஆட்லின், மாவட்ட நிர்வாகிகள் எம்.எச்.நிசார், டி.அரிகிருஷ்ணபெருமாள், பொ.ஜாண்சன், எஸ்.அன்பழகன், தமிழன் ஜானி, ஆர்.டி.ராஜா, கெய்சர்கான், புஷ்பராஜ், மாவட்ட பிரதிநிதி பிரேம் ஆனந்த், நாஞ்சில் மைக்கேல் மற்றும் நிர்வாகிகள் சுந்தர்சிங், தாமரை பிரதாப், இ.எம்.ராஜா, மதிநேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.