• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு நோட்புக் வழங்கும் விழா

ByKalamegam Viswanathan

Mar 3, 2023

திருப்பரங்குன்றம் பெருங்குடியில் முதல்வர் மு .க . ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 200 பள்ளி மாணவர்களுக்கு நோட்.புக் எழுதும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.


திருப்பரங்குன்றம் பெருங்குடியில் முதல்வர் மு .க . ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்.புக் எழுதும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது . பெருங்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு வழக்கறிஞர் ஷாஜிபினோ மதுரை தெற்கு மாவட்ட சட்டத்துறை அமைப்பாளர்ஆஸ்டின் , பெருங்குடி பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.