• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் மாவட்டம் ஒன்பது உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா.

Byதரணி

Mar 15, 2024

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா.

தங்களது ராஜினாமா கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவனிடம் அளித்தனர்