தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மக்கள் செல்வர் டிடிவி. தினகரன் குக்கர் சின்னத்தில் வாக்குகளை சேகரிப்பதற்காக போடி ஒன்றிய அமமுக இரவு பகலும் பார்க்காமல் மழையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் இணைச் செயலாளர் ரஞ்சித் பிரபு தலைமையில் அகமலை மற்றும் கிளை கிராமம் அண்ணா நகர் கோவிலூர் வாக்குகளை சேகரித்தனர் .உடன் அகமலை ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.லதாரஞ்சித் பிரபு ஊராட்சி செயலாளர் சிவராஜன், அகமலை செயலாளர் கருப்பையா, சொக்கன் அலை செயலாளர் சின்ன காளை. ஊரடி ஊத்துக்காடு செயலாளர் ராம்ராஜ். கோழி முருகன். அவைத்தலைவர் முனியப்பன். மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
