திராவிடமாடல் குறித்து எடப்பாடியின் பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் நெட்டின்கள் கலாய்த்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி கவர்னரை சந்தித்த பின் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திராவிடமாடல் என்றால் கலெக் ஷன், கமிஷன், கரப்ஷன் என்று விமிர்ச்சித்தார். ஆனால் அதே எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய போது திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான் என்று பெருமை பொங்க கூறியுள்ளார். இந்த இரண்டுவீடியோ க்களையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் எடப்பாடியை கலாத்து வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)