நீட் மறுதேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியாகி உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நீட் மறு தேர்வு முடிவுகள் காரணமாக ஒட்டுமொத்த தரவரிசை பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாகவும் மாற்றப்பட்ட புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில் நீட் மறு தேர்வுக்கான முடிவுகளை மறுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
