- பாலாடை நெல்லிக்காய் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதட்டின் கருமை மற்றும் வெடிப்பை சரி செய்யும்
2.வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடு வெடிப்பு சரியாகி உதடுகள் மென்மையாகும் - தேனுடன் சர்க்கரை சேர்த்து சிறிது காபி பவுடர் கலந்து உதட்டின் மேல் ஸ்கிரப் செய்வது போல் செய்தால் வெடிப்பு நீங்கி உதடு அழகாகும்
- பீட்ரூட் சாறுடன் வெண்ணெய் சேர்த்து தடவி வந்தால் கருமை நீங்கி அழகாகும்
உதடு வெடிப்பை போக்கும் இயற்கை மருத்துவம்






; ?>)
; ?>)
; ?>)
