• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!

Byவிஷா

Mar 30, 2023

தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள மரத்தை மர்ம நபர்கள் இரவோடு இரவாக வெட்டி அழித்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சங்கரன்கோயில் பகுதிகளில் இதுபோன்று மரங்களை வெட்டி கடத்துவது அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.