• Sun. Mar 29th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியார் சந்தித்து வாழ்த்து பெற்ற MSR.ராஜவர்மன்..,

ByK Kaliraj

Mar 29, 2026

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர், தமிழக எதிர்கட்சி தலைவர், எடப்பாடியார்*
அவர்களை

திருச்சுழி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில இணைச்செயலாளரும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான MSR.ராஜவர்மன் அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான கடம்பூர் ராஜு அருகில் உள்ளார்.