சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், கலைஞர் சாலையில் மழையின் காரணமாக தெரு முழுவதும் சேறும் சகதியுமாய் மோசமான நிலையில் உள்ளது.

இந்த சாலையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்ல முடியாத நிலையும், தட்டு தடுமாறி செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது, சிலர் கீழே விழும் நிலையும் உள்ளது.