• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எலிசபெத் ராணியின் உடலை கொண்டு வந்த விமானத்தை 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வை..

Byகாயத்ரி

Sep 15, 2022

மறைந்த எலிசபெத் ராணியின் உடலை எடின்பர்க்கில் இருந்து லண்டனுக்கு சுமந்து சென்ற பயணம் வரலாற்றில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக மாறியுள்ளது. ஃப்ளைட் டிராக்கிங் இணையதளமான Flightradar24, மொத்தம் 4.79 மில்லியன் மக்கள் விமானத்தை ஆன்லைனில் நேரடியாகப் பார்த்ததாகவும், மேலும் கால் மில்லியன் மக்கள் அதன் யூடியூப் சேனலில் பயணத்தைப் பார்த்ததாகவும் கூறியுள்ளது. செவ்வாயன்று ராணி எலிசபெத்தின் இறுதி விமானத்தை 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.