சென்னை புழுதிவாக்கத்தில் பெருநகர் சென்னை மாநகராட்சி மண்டலம் 14 மாதந்தோறும் நடக்கும் மண்டல குழு கூட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தை மண்டல குழு தலைவர் எஸ்..வி. ரவிச்சந்திரன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகள் உள்ள குறைகளை மண்டல குழு தலைவரிடம் தெரிவித்தனர். அந்த குறைகளை கேட்டு அந்தக் குறைகளை மாநகராட்சி அதிகாரிகளிடம் உடனே சரி செய்யுமாறு மண்டல குழு தலைவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அந்த குறைகளை உடனே சரி செய்வோம் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
இதில் மாமன்ற உறுப்பினர்கள் போன மாதம் நடந்த மண்டையில கூட கூட்டத்திற்கு கூறிய குறைகளை, உடனே சரி செய்ததற்காக மண்டல குழு தலைவருக்கு நன்றியும் பாராட்டவும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மண்டல குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்று மண்டலக்குழு தலைவர் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றார்.