• Tue. Feb 18th, 2025

சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

கன்னியாகுமரி மாவட்டம் சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.
சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு கலைப்பேரரசு எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் சார்பில் மீன்குழம்பு அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.ஜெஸீம், மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் இ.நீலபெருமாள், அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் என்.சிவபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.