• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி அமித்ஷா, நிர்மலா சீதாரமன் சந்திப்பு…

Byமதி

Oct 28, 2021

6 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதில் தமிழகத்தின் பல்வேறு தேவைகளையும், கோரிக்கைகளையும் கூறியுள்ளார்.

மேலும், அவர் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.