கன்னியாகுமரி கடலில் சாக்கடை கலக்கும் பிரச்சினை காரணமாக கன்னியாகுமரியில் மீனவர்கள் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம், எம்.எல்.ஏ., அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு பேரவை நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திருத்தல அதிபர் உபால்ட், துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன் ஆகியோரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.