சிவகங்கை பொட்டபாளையம் ஸ்ரீநிதி செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாமில்
நூற்றுக்கும் அதிகமான நபர்கள் ரத்ததானம் வழங்கி சிறப்பித்தனர்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனைமருத்துவக் கல்லூரி கொந்தகைஆரம்பசுகதாராநிலையம் மருத்துவர்களால்,சிவகங்கை பொட்டபாளையம் ஸ்ரீநிதி செவிலியர் கல்லூரி வளாகத்தில் இரத்ததானமுகாம் நடைபெற்றது.முகாமை துவக்கி வைத்து ஸ்ரீநிதி செவிலியர் கல்லூ ரி முதல்வர்பேராசிரியர் ரோஜாரமணி . சிறப்புரையாற்றினார். முன்னதாக மருத்துவக்கல்லூ ரி மருத்துவர்களை வரவேற்று ஸ்ரீநிதி கல்லூ ரி பேராசிரி யர் வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமில் மாணவர்களும் கல்லூரிபேராசிரர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனார்..
சிவகங்கை பொட்டபாளையம் ஸ்ரீநிதி செவிலியர் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம்
