• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உயர்நீதிமன்றங்களுக்கு வரும் அனைவருக்கும் முககவசம் கட்டாயம்

ByA.Tamilselvan

Apr 15, 2023

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு. உயர்நீதிமன்றத்தில் முகக்கவசம் கட்டாயம்! ஏப்ரல் 17ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம்; இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற உதவி பதிவாளர் உத்தரவு!நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரவிடப்பட்டுள்ளது!