• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

நீங்கள் ஓட்டு போடக்கூடாது மாவோயிஸ்டுகள் மிரட்டல்

ByTBR .

Apr 24, 2024

வயநாட்டில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கியுடன் மிரட்டிய மாவோயிஸ்டுகள்

கேரளாவில் நாளை மறுநாள் வாக்கு பதிவு நடைபெறும் இந்த நிலையில் கம்பமலை பகுதியில் ஓட்டுப் போடக்கூடாது என துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவு வருகின்றது.