விருதுநகர் மேற்கு மாவட்ட ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் எஸ். எஸ். கதிரவன் அவர்கள் இன்று வருவாய்த்துறை அமைச்சரும் விருதுநகர் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

நாளை வியாழக்கிழமை காலை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் அருகில் உள்ளார்.






; ?>)
; ?>)
; ?>)
