• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கமல்,ரஜினிக்கு மனிரத்னம் தந்தபரிசு -வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Sep 28, 2022

இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி,கமல் இருவரையும் வைத்து படங்கள் இயக்கியவர் மனிரத்னம் .அவர் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு இருபெரும் நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள்.

அவர்களை வரவேற்க அவர்கள் நடித்த தளபதி மற்றும் நாயகன் படங்களின் காட்சிகளை இணைத்து ஒரு show உருவாக்கப்பட்டிருந்தது.பலரது வரவேற்பை பெற்ற அந்த ,ஷோ ரீல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த ரீல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.