தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில் வீட்டில் வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகமது நிவாஸ் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்ததில் நடுக்காவேரி கருப்புரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் வயது 25 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 389 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதியப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
