• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஆண், பெண் நெற்றியில் பொட்டு, சந்தனம் எவ்லாவற்றையும் அழித்த பின்பே தேர்வு மையத்திற்குள் அனுமதி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மையங்களில் 4568 பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர். நாகர்கோவில் தேர்வு மையங்களில் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளை போலீசார் தீவீர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளே அனுமதித்து வருகின்றன்றனர். கடும் வெயிலும் மாணவ, மாணவர்களின் பொற்றோர்கள் சாலை ஓரங்களில் அமர்ந்தும், நின்று கொண்டும் வருகின்றனர். இதனால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.