சென்னை கோவிலம்பாக்கம் ஊராட்சி ஈச்சங்காடு அண்ணா நகரில் எழுந்தருளி அருள் பாளிக்கும். ஸ்ரீ வரசக்தி விநாயகர் நூதன ஆலயம். கங்கை அம்மன் ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், முதல் நாளான இன்று மங்கள இசை உடன் துவங்கி ஸ்ரீ வரசக்தி விநாயகருக்கு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீ மகா கணபதி ஹோமம் கோ பூஜை தனபூஜை தீர்த்த சங்கிரகம் அக்னி சங்கிரகம் மங்கள மகா பூர்ணா நதி அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

அர்ச்சகர்கள் அக்னி யாகம் செய்து சிறப்பான முறையில் பூஜைகள் செய்யப்பட்டு பக்த கோடியில் முன்னிலையில் தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை K. செல்வம். C. R. ராமதாஸ், P. காந்தி. ராஜாராம் மற்றும் ஆலய செயற்குழு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த முதல் நாள் நிகழ்ச்சியை வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்றது.








