மதுரை ஆதிதிராவிட மக்களுக்கு E பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கிழக்கு மாவட்டம் சார்பில் தீர்த்தகாட்டில் 500 க்கு மேற்ப்பட்டவர்கள் 4 நாட்கள் சாகும் வர போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தையிலும்
இந்த நிலையில் 5 வது நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் குடியேறும் போராட்டத்தை அறிவித்தனர். 500 க்கு மேற்ப்பட்டவர்கள் திருவள்ளுவர் சிலையில் இருந்து நீலட் சிவப்பு கொடியுடன் கோஷமிட்டபடிபேரனியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். பேரனியாக சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே ஆடு, பானை சட்டி அடுப்புடன் வந்து சமையல் செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் பரபரப்பு ஏற்ப்பட்டது குடியேறும் போராட்டத்தில் கலந்த கொண்ட முதன்மை செயலாளர். எசி.பாவரசு. கிழக்கு மாவட்டச் செயலாளர் அரச முத்துப்பாண்டியன், முத்தமிழ் பாண்டியன், அழகுமணி, ஈழ வழவன்
புளியம்மாள், மரியதங்கம் உள்ளிட்ட 500 பேர் கைது செய்யப்பட்டார்.
மதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக குடிபுகுறும் போராட்டம் போலீஸ் குவிப்பு
