• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மதுரை அலங்காநல்லூர் கனி மாற்று திருவிழா

ByKalamegam Viswanathan

Feb 13, 2025

மதுரைமாவட்டம்,பாலமேடு தெக்கூர்நாயுடு உறவின்முறைக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட மந்தை கிழவி அம்மன் சாத்தா கோவில் மற்றும் பட்டாளம்மன் கோவில் தை பௌர்ணமி ஒட்டிபொங்கல் வைத்து கனிமாற்றும் விழா நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை, பாலமேடுநாயுடு உறவின்முறை சங்கம் மற்றும் இளைஞர் முன்னேற்ற சங்கம் செய்திருந்தனர்.