• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’; மருத்துவர்கள் எச்சரிக்கை

ByA.Tamilselvan

Jan 5, 2023

சென்னையில் அதிகவேகமாக பரவிவரும் மெட்ராஜ் ஐ குறித்து மருத்தவர்கள் எச்சரித்துள்ளனர்.விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் ஐ’ எனக் கூறப்படுகிறது. இது காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். இந்நிலையில் சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்துள்ளன. இது 5 நாட்களில் குணமாகக் கூடியது என்றாலும் அலட்சியமாக இருந்தால் பார்வை கூட பறிபோக வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.