• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

எல்&டி நிதிநிறுவனம் இணைந்து உலக மகளிர் தின கொண்டாட்டம்..,

ByP.Thangapandi

Mar 14, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் தனியார் திருமண மண்டபத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அக்சஸ் லைவிலி குட்ஸ் அறக்கட்டளை மற்றும் எல்&டி நிதிநிறுவனம் இணைந்து மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் தமிழ்நாடு மகளிர் திட்ட திட்ட மேலாளர், தமிழ்நாடு குழந்தை நல அலகு அலுவலர், உத்தப்பநாயக்கனூர் முதன்மை காவலர், உசிலம்பட்டி ஊராட்சி சமூக நல அலுவலர், ஆர்பிஐ கள அலுவலர் மற்றும் டிஎப்ஐ புராஜக்ட் கள மேலாளர் பெருமாள், மற்றும் களபணியாளர் கலந்து கொண்டனர்.