விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள திருமண மஹாலில் இன்று நண்பகல் 12: 00 மணிக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்களுக்கு கடன் வழங்கும் திட்டம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 8:00 மணிக்கே பெண்கள் வரவழைக்கப்பட்டு கைக்குழந்தைகளுடன் காத்திருந்தனர்,நண்பகல் 1:00 மணிக்கு வந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு கடன் உதவி வழங்கி பேசுகையில் ” வரும் நவம்பர் மாதம் மகளிர் உதவி தொகை மீண்டும் விடுபட்டதகுதி உடையவர்களுக்கு வழங்கப்படும் ” என்று கூறினார்














; ?>)
; ?>)
; ?>)