• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கைல காசு இல்லையா.. ஊருக்கு போகணுமா… கவலவேண்டாம்.. இனி விமானத்துலயே போகலாம்..!

Byமதி

Nov 10, 2021

பயணிகளை கவர ஸ்பைஸ்ஜெட் ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கையில் பணம் இல்லையென்றாலும், முதலில் பயணம் செய்யுங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள் எனும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் இணையதள பக்கத்தில் உள்ள walnut 369 செயலி மூலம் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து விமானத்தில் பயணம் செய்யலாம். விமான பயணத்திற்கு பின்பு விமான கட்டணத்தை 3,6, 9 அல்லது 12 தவணைகளில் செலுத்தலாம். தவணை முறையில் விமான பயண சீட்டு வாங்குபவர் தகுந்த ஆவணங்கள் முழு விவரம், வருவாய் அல்லது சான்றிதழ்கள், வங்கி கணக்கு போன்ற விவரங்களை குறிப்பிட்டால் பயண சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.