• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை

பொருள்(மு.வ):

அரசர்‌ மறைப்பொருள்‌ பேசும்போது எப்பொருளையும்‌ உற்றுக்கேட்காமல்‌, தொடர்ந்து வினவாமல்‌, அப்பொருளை அவரே விட்டுச்‌ சொன்னபோது கேட்டறிய வேண்டும்‌.