• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்

பொருள்(மு.வ):

மேன்மேலும்‌ உயர்வோம்‌ என்று விரும்பி முயல்கின்றவர்‌ தம்முடைய புகழ்‌ கெடுவதற்குக்‌ காரணமான செயலைச்‌ செய்யாமல்‌ விடவேண்டும்‌.