• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு

பொருள்(மு.வ):

ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன்‌ குடிகளைப்‌ பொருள்‌ கேட்டல்‌, போகும்‌ வழியில்‌ தனியே வேல்‌ ஏந்தி நின்ற கள்வன்‌ ‘கொடு’ என்று கேட்பதைப்‌ போன்றது.