• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டி காவல் தலைமை காவலருக்கு பாராட்டு

ByG.Ranjan

Jul 8, 2024
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சிவபாலன், ராஜபாளையம் பகுதியில், பல்வேறு தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை கைது நடவடிக்கைகளில், சிறப்பாக பணியாற்றி மைக்காக தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் (டிஜிபி)சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினர்.
பாராட்டு பெற்ற சிவபாலனுக்கு, காரியாபட்டி காவல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்இன்ஸ்பெக்டர் பா.அசோக் குமார் மற்றும் காவலர்கள், வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.