• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நவ.13 முதல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கோலாட்ட உற்சவம்..!

Byவிஷா

Oct 21, 2023

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவம்பர் 13 முதல் நவம்பர் 18 வரை கோலாட்ட உற்சவம் ஆரம்பமாக உள்ளது.
நவ. 12 தீபாவளியன்று காலை, மாலையில் அம்மனுக்கு வைரக்கிரீடம், தங்க கவசம், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துபடி செய்யப்படும். நவ. 13 முதல் 18 வரை கோயிலில் கந்தசஷ்டி உற்ஸவம் நடக்கிறது. நவ. 19 காலை 7.00 மணிக்கு கூடல்குமாரர் சன்னதியில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி வெள்ளிக்கவசம், பாவாடை சாத்துப்படி, சண்முகார்ச்சனை நடக்கிறது.