• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

‘கேஜிஎஃப் 3’ பட பணிகள் தொடக்கம்!

சமீபத்தில் வெளியான ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் இறுதிக் காட்சியில் ‘கேஜிஎஃப் ‘ படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து படத்தின் ‘கேஜிஎஃப் 3’ படத்தின் பணிகள் தொடங்கி விட்டதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார் இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துவிட்டார். முதல் இரண்டு பாகங்களை இயக்கிய இயக்குனர் பிரசாத் நீல் மூன்றாம் பாகத்தை இயக்கி உள்ளார் என்பதும் அவர் தற்போது இயக்கி வரும் ‘சலார்’ படத்தை முடித்தவுடன் ‘கேஜிஎஃப் 3’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.