Post navigation கோவை மாநகராட்சி, 88-ஆவது வார்டு போயர் காலனியில் உள்ள திரு. வேலன் வீடு மின் கசிவால் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததை அடுத்து, அந்த வீட்டை பார்வையிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தேன். “காங்கிரஸ் கட்சி பொதுத்துறையை உருவாக்கியது. மோடி தனியார் துறையை உருவாக்குகிறார்.” – திரு கே எஸ் அழகிரி