விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. கழக புகைப்படக் கலைஞர் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி அவர்களின் அன்பு மருமகன். சிவபிரசாத் மற்றும் அவரது மனைவி சிவபிரகாஷினி ஆகியோரின் சீமந்த விழா விருதுநகரில் விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் சிவகாசி கே.டி. ராஜேந்திரபாலாஜி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.


மேலும், மாவட்ட மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், குடும்பத்தினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். விழா மகிழ்ச்சிகரமாக நடைபெற்றது.





