திருத்தங்கல் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஐயா.வ.உ.சி அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் திருத்தங்கல் பகுதியில் 10,12 வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு 🏆நினைவு பரிசுகள், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் . பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், அதிமுக ஒன்றிய செயலாளர்கள், மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, வார்டு மற்றும் ஊராட்சி கழக நிர்வாகிகள் மகளீரணி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் விருதுநகர் மாவட்ட அனைத்து பிள்ளைமார் கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)