விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல்* வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின்…
பிறந்த தினவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என விழா கமிட்டினர் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் அழைப்பிதழ் கொடுத்தனர்.

நிர்வாகிகளிடம் அவசியம் விழாவில் கலந்து கொள்வதாக தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ரூபாய் முப்பதாயிரம் நன்கொடை வழங்கினார்.
நன்கொடை வழங்கியதற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பிள்ளைமார் கூட்டமைப்பு நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.














; ?>)
; ?>)
; ?>)