நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நடந்து வரும் பகுதியில், கனமழை பெய்து வரும் நிலையில் தற்காலிகமாக படபிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஜீப் மூலம் கேரவனுக்கு வந்து, விஜய் காத்திருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், விஜய்யை காண ரசிகர்கள் உளுந்து வருகின்றனர்.