• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டியில் ஜமாபந்தி கணக்கு ஆய்வு முகாம் தொடக்கம்

ByKalamegam Viswanathan

May 27, 2023

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா அளவிலான 1432ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்கு ஆய்வு முகாம் (ஜமாபந்தி) துவங்கியது. மாவட்ட வழங்கல் அதிகாரி மாரிமுத்து கணக்குகளை ஆய்வு செய்தார் .
கல்குறிச்சி உள்வட்டம் கரிசல்குளம், தோணுதால் வடக்கு, புளியம்பட்டி, கழுவனசேரி, ஆத்திகுளம், தோப்பூர், கல்குறிச்சி, பாம்பாட்டி , பாஞ்சர், தண்டிய நேந்தல். தர்மாபுரம் , வக்கணாங் குண்டு, அச்சம்பட்டி ,சித்து மூண்றடைப்பு,
பந்தனேந்தல், ஜோகில்பட்டி, கணக்கனேந்தல், கரியனேந்தல் ஆகிய கிராமங்களில் கணக்கு ஆய்வு செய்யப்பட்டது. காரியாபட்டி உள்வட்டம், குரண்டி, ஆவியூர், கடம்பன்குளம், உப்பிலிக்குண்டு, புல்லூர்,முஷ்டகுறிச்சி, பாப்பனம் திம்மாபுரம், வி.நாங்கூர் ,அரசகுளம் ,சீகனேந்தல், தரகனேந்தல் ஆகிய கிராமங்களில் கணக்கு ஆய்வு நடைபெறும். மாங்குளம் கம்பி குடி மந்திரி ஓடை மீனாட்சிபுரம்) கஞ்சமாயக்கன் பட்டி எஸ். கல்லுப்பட்டி பிச்சம் ட்டி,மேல கள்ளங்குளம் நெடுங்குளம் சத்திரம் புளியங்குளம் வெற்றிலை முருகன் பட்டி ஆண்மை பெருக்கி ஸ்ரீராம்பூர், கூரானேந்தல் அல்லாள பேரி ,நேற்று முடுக்கன்குளம் உள்வட்டம் வேப்பங்குளம் தொட்டியங்குளம் தொட்டியங்குளம் இலுப்பை குளம் குறிஞ்சாக்குளம் சித்தனேந்தல் மறைக்குளம் முடுக்கங் குளம் சிறுகுளம் சித்தனேந்தல் அல்லி குளம் சூரனூர் கிழவனேரி கூவர் குளம் | தேனூர் 30ஆம் தேதி செவ்வாய்க் கிழமை முடுக்கன்குளம் உள் வட்டம் துலுக்கங்குளம் கம்பாளி காரைகுளம குண்டு குளம் தாமரைக் குளம் டி செட்டிகுளம் காஞ்சிரங்குளம் பணிக் குறிப்பு ஆலங்குளம் பெரிய ஆலங்குளம் எசலிமடை சொக்கனேந்தல் 31 ஆம் தேதி மல்லாங்கினர் உள்வட்டத்தை சேர்ந்த பிசிண்டி வடகரை அச்சங்குளம் வையம்பட்டி அழகிய நல்லூர் கெப்பிலிங்கபட்டி, சோலை கவுண்டன்பட்டிமாந்தோப்பு நந்திக்குண்டு மல்லாங்கிணர் முடியனூர் திம்மன்பட்டி, வளையங்குளம் வரலொட்டி நாகம்பட்டி வலுக்கலொட்டி அயன் ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் வருவாய் தீர்ப்பாய் முகம் நடைபெறும் வட்டாட்சியர் விஜயலட்சுமி தெரிவித்தார்.