சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ எஸ். ஜி. சுப்பிரமணியன் இல்ல திருமண அழைப்பிதழை எடப்பாடியாருக்கு வழங்கினார்.
தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்றப்பேரவை எதிர்கட்சி தலைவருமான.
கழகபொதுச்செயலாளர் எடப்பாடியார் இல்லத்தில், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி, நேரில் சந்தித்து அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச் செயலாளரும், சாத்தூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எதிர்கோட்டை எஸ். ஜி. சுப்பிரமணியன் இல்ல திருமண அழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்றார்கள்.

அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சோலை சேதுபதி எதிர்கோட்டை அதிமுக கிளைக் கழகச் செயலாளர் எஸ்.ஜி.எஸ். விக்னேஷ் உடன் இருந்தார்.
